மூடு

துாய்மைப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 04/07/2026

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துாய்மைப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். [PDF 73KB]

sanitation

 

 

 

 

sanitation2

sanitation3