துாய்மைப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 05/10/2026

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துாய்மைப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். . [PDF 133KB]