தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, மரக்கன்று நடும் இயக்கத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சிய.
வெளியிடப்பட்ட தேதி : 20/07/2026
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மரக்கன்றுகளை நட்டு மரக்கன்று நடும் இயக்கத்தை தொடங்கி வைத்தார். [PDF 77KB]

