தெருநாய்கள் கருத்தடை மையம் மற்றும் உயிரி எரிவாயு கூடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 24/08/2026
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தெரு நாய்கள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மையம் மற்றும் உயிரி எரிவாயு கூடத்தில் மின்சாரம் தயாரிக்கும் பணிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. [PDF 136KB]
