தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

வெளியிடப்பட்ட தேதி : 16/10/2026

பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த 9- 12-ஆம் வகுப்பு மாணாக்கர்கள் 2026-2027-ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல்/புதியது) பெறுவதற்கு https://scholarships.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்க வருகின்ற 31.10.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 84KB]