தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்ணாய்வு பார்வையாளர்களின் கடமைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 19/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்ணாய்வு பார்வையாளர்களின் (Micro Observers) கடமைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், பொதுப் பார்வையாளர்கள் திரு தினேஷ் ஜெயின், I.A.S., மற்றும் டாக்டர் பி.சி. சதீஷா, I.A.S. அவர்களின் தலைமையில் நடைபெற்றது. [PDF 66KB]