தொகுப்பூதிய அடிப்படையில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணி நியமனம்.
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2026
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் முருகன்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பணி நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 87KB]