மூடு

தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் இரண்டு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 25/08/2026

தொட்டில் குழந்தை திட்டத்திலுள்ள காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர், காவலர் ஆகிய 2 காலிபணியிடங்களை குறிப்பிடப்பட்டுள்ள மாதாந்திர தொகுப்பூதியம் மற்றும் தகுதியின் அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 125KB]