தொப்பம்பட்டி ஊராட்சியில் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 12/11/2026
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 82KB]


