தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டன.
வெளியிடப்பட்ட தேதி : 28/11/2026
மாவட்ட தொழில் முனைவோர்களுக்கான கடன் உதவிகள் வழங்கும் முகாமில் 20 தொழில் முனைவோர்களுக்கு ரூ.18.06 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 155KB]
