நகர்ப்புறப் பொது சுகாதார ஆய்வகத்தில் தற்காலிக காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு.
வெளியிடப்பட்ட தேதி : 24/11/2026
திண்டுக்கல் மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் நகர்ப்புறப் பொது சுகாதார ஆய்வகத்தில் நுண்ணுயிரியலாளர், ஆய்வக நுட்புநர் நிலை-III மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகிய காலியாக உள்ள தற்காலிக பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 60KB]