நலப்பணிகள் – இணை இயக்குநர் – கவின் மருத்துவமனை – அறிவிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 10/11/2026

கவின் மருத்துவமனையின் பிரசவ அறை, அறுவை சிகிச்சை அரங்கு ஆகிறவற்றை மறு உத்தரவு வரும்வரை சிகிச்சைக்கு பயன்படுத்துவதை நிறுத்தி வைத்திட இணை இயக்குநர் (நலப்பணிகள்) அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.[PDF 69KB]