நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கைக்கு சிறப்பு முகாம்.
வெளியிடப்பட்ட தேதி : 17/07/2026
திண்டுக்கல் மாவட்டம் பழங்குடியினர் நல வாரியம், நரிக்குறவர் நல வாரியம், புதிரை வண்ணார் நல வாரியம், தூய்மைப் பணியாளர் நல வாரியம் ஆகிய வாரியங்களில் புதியதாக உறுப்பினர்கள் சேர்க்கைக்கு ஆவணங்கள் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 47KB]