நவம்பர் 1-ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 29/10/2026
01.11.2026 அன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 52KB]