நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 20/11/2026

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகின்ற 21.11.2026 மற்றும் 22.11.2026 ஆகிய இரண்டு நாட்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி., இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 49KB]