நவம்பர் 27, 2026 அன்று மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 24/11/2026

மாவட்ட தொழில் மையம் மூலம் வருகின்ற 27.11.2026- அன்று மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 67KB]