மூடு

நியாய விலைக் கடைகளில் e-KYC சிறப்பு முகாம்.

வெளியிடப்பட்ட தேதி : 31/07/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற 02.08.2026 அன்று அனைத்து நியாய விலைக்கடைகளிலும் e-KYC முகாம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 47KB]