நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் 2 முழுநேர உறுப்பினர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட தேதி : 06/10/2026
திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு (Permanent Lok Adalat) 2 முழுநேர உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.. [PDF 65KB]