நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி.
வெளியிடப்பட்ட தேதி : 08/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 71KB]
