நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 31/10/2026
inspection

நெடுஞ்சாலை துறையின் சார்பில், கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.[PDF 95KB]

ஆய்வு1ஆய்வு2ஆய்வு