பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது குருபூஜையை முன்னிட்டு மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடல்.

வெளியிடப்பட்ட தேதி : 27/10/2026

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119-வது குருபூஜை தினத்தை முன்னிட்டு வருகின்ற 28.10.2026 மற்றும் 29.10.2026 ஆகிய இரு தினங்களில் பட்டியலில் உள்ள 38 மதுக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களும் மற்றும் 30.10.2026 அன்றையதினம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மதுபானம் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, உரிமம் பெற்ற மதுபான விற்பனைத் தலங்கள் மூடப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 90KB]