மூடு

பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.

வெளியிடப்பட்ட தேதி : 08/07/2026
Principals

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்கள் / பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. [PDF 54KB]