மூடு

பள்ளி மாணாக்கர்களிடையே போதைப்பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு.

வெளியிடப்பட்ட தேதி : 10/08/2026
Drugs

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கல்வி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணாக்கர்களிடையே போதைப்பொருள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போதைப்பொருள் எதிர்பபு மன்றங்களின் (Anti-Drug Club) செயல்பாடுகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 74KB]

போதை1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

போதை2