பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 17/06/2026
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் தொடங்கியது. பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. [PDF 75KB]

