பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை.
வெளியிடப்பட்ட தேதி : 14/10/2026
தீபாவளிப் பண்டிகை – 2026 முன்னிட்டு, பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசு உரிமம் பெற்று விற்பனை செய்யும் இடங்கள் மற்றும் பட்டாசு சேமித்து வைக்கும் இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாமல் இருப்பின் சட்டப்படி உரிய குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 145KB]