மூடு

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த மாணாக்கர்கள் 2026-2027-ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ்,பயன்பெறுவதற்கு https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக வருகின்ற 21.10.2026-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 76KB]