பிரதான் மந்திரி திட்டத்தின் (PMFME) மூலம் தொழில் முனைவோருக்கு ஆதரவு.

வெளியிடப்பட்ட தேதி : 29/10/2026

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் பிரதான் மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME), மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. [PDF 69KB]