பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (PMRBP) – 2026 விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட தேதி : 28/07/2026
திண்டுக்கல் மாவட்டம் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (PMRBP) – 2026 விருது பெறுவதற்கு 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வருகின்ற 31.07.2026-க்குள் குறிப்பிட்ட இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்திடல் வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 81KB]