பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி.

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2026

அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே ஊக்குவிக்கும் பொருட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம் போட்டி வருகின்ற 15.11.2026-அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 50KB]