மூடு

பொதுமக்கள், வணிகர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

வெளியிடப்பட்ட தேதி : 27/06/2026
Pamphlets

திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் நாஷா முக்த் பாரத் அபியான் (NMBA) சர்வதேச போதை பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, கிராமிய கலைஞர்களைக் கொண்ட தெருகூத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். [PDF 56KB]

போதை பொருள்1போதை பொருள்3