பொதுமாறுதல் கலந்தாய்வு
வெளியிடப்பட்ட தேதி : 23/07/2026
திண்டுக்கல் மாவட்டம் கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலமாக (EMIS) நடத்தப்படும் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு கள்ளர் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர், காப்பாளினிகளில் முன்னுரிமை உள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 72KB]