பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 12/11/2026
அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக வருகின்ற 14.11.2026-அன்று குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 58KB]