போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்.
வெளியிடப்பட்ட தேதி : 22/10/2026
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 22.10.2026 முதல் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது- மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 66KB]