மகளிர் சுய உதவிக்குழு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 11/04/2026
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களால் அலைபேசி டார்ச் விளக்குகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி, மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றது.. [PDF 70KB]

