மூடு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-க்கான சுய கணக்கெடுப்பு.

வெளியிடப்பட்ட தேதி : 15/07/2026

திண்டுக்கல் மாவட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பொது மக்கள் தங்களின் விவரங்களை தாங்களாகவே இணையவழியில் எளிதாக பதிவு செய்யும் ”சுய கணக்கெடுப்பு” வருகிற 17.07.2026-ஆம் தேதி தொடங்கி 31.07.2026-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 154KB]