மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 08/06/2026
திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 55KB]

