மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 20/07/2026
திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மொத்தம் 6 பயனாளிகளுக்கு ரூ.1.56 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். [PDF 63KB]
