மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..
வெளியிடப்பட்ட தேதி : 08/09/2026
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 5 பயனாளிளுக்கு ரூ.2,16,635/- மதிப்பீட்டிலான ** முதிர்வுத் தொகை பெறுவதற்கான காசோலையினை வழங்கி, தேசிய டேக்வாண்டோ போட்டியில் விளையாட தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 2 மாணவியர்கள் மற்றும் திருக்குறள் முற்றோதல் போட்டியில் தமிழக அரசின் குறள் பரிசிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் ஆகியோர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.. [PDF 165KB]
