மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 13/10/2026
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், தொழில்முனைவுக்கு ஏற்ற புத்தாக்க படைப்புகளை தயாரிப்பதற்கு ஏதுவாக, பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியை சேர்ந்த 1 மாணவனுக்கு ரூ.3,00,000/- மதிப்பீட்டிலான ஊக்கத்தொகையினையும் மற்றும் புத்தாக்க படைப்புகளுக்கான மாநில அளவிலான போட்டியில் வென்ற 5 அணிகளுக்கு கேடயங்களையும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கி, பாராட்டினார்.
[PDF 163KB]