மூடு

மக்கள் தொகை கணக்கெடுப்பு–2027 விழிப்புணர்வு பிரச்சாரம்

வெளியிடப்பட்ட தேதி : 17/07/2026
Census 2027

திண்டுக்கல் மாவட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை திண்டுக்கல் மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 69KB]

பிரச்சாரம்

 

 

 

 

 

 

 

 

 

 

பிரச்சாரம்2