மக்கள் தொகை கணக்கெடுப்பு–2027: வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்.
வெளியிடப்பட்ட தேதி : 30/07/2026
திண்டுக்கல் மாவட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 தொடர்பாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் வருகின்ற 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெறவுள்ளது – திண்டுக்கல் மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 48KB]