மக்கள் தொடர்பு முகாமில் 190 பயனாளிகளுக்கு ரூ.70.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

வெளியிடப்பட்ட தேதி : 11/11/2026

ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட விருப்பாச்சி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 190 பயனாளிகளுக்கு ரூ.70,58,677/- மதிப்பீட்டிலான
அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 180KB]

 முகாமில்1 முகாமில்2 முகாமில்3