மூடு

மதுபான சில்லறை கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் அறிவிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 17/04/2026

திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு, தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், 2003 (விதி 12(2))ன்படி உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் (IMFL) சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்.2 முதல் எப்.எல்.11 வரை (எப்.எல்.6 தவிர) உரிமம் பெற்ற அனைத்து நிலையங்களும் கீழ்க்குறிப்பிட்ட நாட்களில் மூடப்பட்டிருக்கும். [PDF 53KB]