மூடு

மனிதச் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 17/04/2026
deo

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் (ICDS) சார்பில் நடத்தப்பட்ட மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 14 வட்டாரங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு, 100% வாக்காளர் திரள்பங்கேற்பை வலியுறுத்தினர். [PDF 72KB]

deo