மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி தொடக்கம்.
வெளியிடப்பட்ட தேதி : 21/11/2026
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பாக நாட்டு நலப்பணித்திட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். [PDF 169KB]
