மாண்புமிகு அமைச்சர் ஊட்டச்சத்து கண்காட்சியை பார்வையிட்டு கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்பு.
வெளியிடப்பட்ட தேதி : 30/09/2026
மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் போஷான் அபியான் திட்டத்தின் கீழ், போஷான் மா (நமது அங்கன்வாடி நமது பொறுப்பு) என்ற கருப்பொருளினை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஊட்டச்சத்து கண்காட்சியினை பார்வையிட்டு கையெழுத்து இயக்கத்தில் கையெப்பமிட்டார்.[PDF 192KB]

