மாண்புமிகு அமைச்சர் சமூக வளைகாப்பு விழாவைத் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 12/09/2026
மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில், சமுதாய வளைகாப்பு விழாவில், கர்ப்பிணிப் பெண்களுக்கு தமிழக அரசின் வளைகாப்பு பொருட்களை வழங்கி, தொடங்கி வைத்தார். [PDF 105KB]

