மூடு

மாண்புமிகு அமைச்சர் முதலமைச்சர் கோப்பை-2026 இறுதிப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 12/09/2026
Chief Minister’s Trophy

மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள், முதலமைச்சர் கோப்பை-2026-க்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கல்லூரி மாணாக்கர்களுக்கான நடைபெற்ற இறுதிப் போட்டிகளை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.. [PDF 77KB]