மூடு

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 25/06/2026

திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே.சம்பத்குமார் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் மாணவ, மாணவியர்களின் சமூக நீதி விடுதிகளில் மேம்பாட்டு வசதிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். [PDF 66KB]

அமைச்சர் நேரில் ஆய்வு1அமைச்சர் நேரில் ஆய்வு2