மூடு

மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 27/06/2026

திண்டுக்கல் மாவட்டத்தில், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் க. விக்னேஷ் அவர்கள், பழனி நகராட்சி மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் அவற்றை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்துதல் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டார். [PDF 72KB]

Inspection1